#WeStandWithSangeetha.. இணையத்தில் வைரலாகும் ஹேஸ்டேக்

33பார்த்தது
தவெக தலைவரும் நடிகருமான விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி, அவரது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று (மார்ச் 5) நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், நடிகை திரிஷா உடன் விஜய் ஒரே காரில் வந்து கலந்து கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர்களே விஜய்க்கு எதிராக, #WeStandWithSangeetha என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

நன்றி: BlackPanther

தொடர்புடைய செய்தி