“அரசுப் பள்ளி மாணவர் பாதுகாப்பு என்னாச்சு?”.. தினகரன் கேள்வி

12பார்த்தது
“அரசுப் பள்ளி மாணவர் பாதுகாப்பு என்னாச்சு?”.. தினகரன் கேள்வி
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஆட்சிப் பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும் எந்தவித நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி