ஐபிஎல் தொடரில் இன்று (மே.15) இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை - லக்னோ அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் 3 ஆட்டங்களில் (லக்னோ, ஐதராபாத், குஜராத்) ஆட உள்ளது. அந்த 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் 18 புள்ளிகளை பெறும். 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 புள்ளிகளை பெற்று டாப் 2 இடங்களுக்குள் முன்னேறி புளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.