இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

2084பார்த்தது
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், சென்னையில் இன்று (பிப்.21) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ. 91.50 என்ற விலையில் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி