செஞ்சிக்கோட்டையில் உள்ள அம்சங்கள் என்னென்ன?

4410பார்த்தது
செஞ்சிக்கோட்டையில் உள்ள அம்சங்கள் என்னென்ன?
செஞ்சிக்கோட்டையில் கோயில்கள், தர்பார் மண்டபம், குளங்கள், படைவீரர்கள் தங்கும் பகுதி, அந்தப்புரம், நெற்களஞ்சியம், எதிரிகள் எளிதில் கடக்க முடியாத அகழிகள் போன்றவை அமைந்துள்ளன. கல்யாண மஹால், சிறைச்சாலை, செஞ்சியம்மன் கோயில், ஆனைக்குளம் இருக்கிறது. மேல் கோட்டையில் இருந்து கீழே செல்ல ரகசிய பாதையும் உள்ளது. மூன்று குன்றுகளை இணைத்து அமைக்கப்பட்ட கோட்டை 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி