பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் என்ன?

77பார்த்தது
பிரதோஷ வழிபாட்டின் சிறப்புகள் என்ன?
இன்று (மார்ச். 27) பங்குனி மாத பிரதோஷம் ஆகும். இந்நாளில் நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து மனமுருக வேண்டினால் நீங்கும்.

தொடர்புடைய செய்தி