குண்டு வெடிப்பதற்கு முன் உமர் நபி என்ன செய்தா? போலீஸ் விசாரணை

5568பார்த்தது
குண்டு வெடிப்பதற்கு முன் உமர் நபி என்ன செய்தா? போலீஸ் விசாரணை
டெல்லியில் குண்டுகளை வெடிக்க வைக்கும் முன்பாக செங்கோட்டை பார்க்கிங்கில் உமர் நபி என்ன செய்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று (நவ.10) பகல் 3.19 முதல் 6.22 வரை காரை செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் உமர் நபி நிறுத்தியுள்ளார். அந்த 3 மணி நேரத்தில் உமர் நபி, யாரையேனும் சந்தித்தாரா?, அல்லது உளவு பார்த்தாரா? அந்த நேரத்தில் உமர் நபியை யாரேனும் தொடர்பு கொண்டு தகவல் பரிமாறினார்களா என விசாரணை நடந்து வருகிறது.
Job Suitcase

Jobs near you