தர்பூசணி பழம் எந்தெந்த நோய்களைத் தடுக்க உதவுகிறது?

5பார்த்தது
தர்பூசணி பழம் எந்தெந்த நோய்களைத் தடுக்க உதவுகிறது?
கோடை காலத்திற்கு உகந்த தர்பூசணி பழம், பல்வேறு கடுமையான நோய்களை எதிர்த்து போராட உடலுக்கு உதவுகிறது. இதில் அதிகளவு உள்ள 'லைகோபீன்' (Lycopene) சத்து, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்துடன், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் இது முக்கியப் பங்காற்றுகிறது.

தொடர்புடைய செய்தி