தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? - இபிஎஸ்

6386பார்த்தது
தேர்தல் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது? - இபிஎஸ்
தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், '28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது 3 மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முதல்வரே?' என கேள்வியெழுப்பியுள்ளார்.