மாணிக்கம் தாகூர் MP சொன்ன 2006 சட்டமன்ற தேர்தலில் நடந்தது என்ன?

16பார்த்தது
மாணிக்கம் தாகூர் MP சொன்ன 2006 சட்டமன்ற தேர்தலில் நடந்தது என்ன?
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் (34), பாமக (18), மார்க்சிஸ்ட் (9), CPI (6) ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில், “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது” என்ற முதல்வர் ஸ்டாலின் கருத்தைத் தொடர்ந்து, கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 2006ல் மக்களின் தீர்ப்பை செயல்படுத்தாதது தவறு என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி