வங்கி திவாலானால் PPF தொகைக்கு என்ன ஆகும்?

7பார்த்தது
வங்கி திவாலானால் PPF தொகைக்கு என்ன ஆகும்?
வங்கிகள் திவாலானால், வாடிக்கையாளரின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் உள்ள பணத்துக்கு என்ன ஆகும் என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வங்கிகள் திவாலானால், வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் வரையிலான இழப்பீட்டை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்திடம் இருந்து பெற முடியும். அதேபோல, PPF என்பது ஒன்றிய அரசின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், வங்கிகள் திவாலானாலும் PPF திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை முழுமையாக பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் உறுதியாக கூறுகின்றனர்.