முதலமைச்சர்
விஜய் கரூருக்கு செல்வதால் திமுகவிற்கு என்ன பயம்? என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக, அதிமுக இருவரும் இணைந்து எடுத்த
முடிவுகள் தோல்வி அடைந்தன. இரண்டு கட்சிகளும் தேய்ந்து கொண்டே போகிறது. இருவரும் இணைந்து ஆட்சி அமைக்க நினைத்தார்கள். ஒரு சில மாதங்களில் இந்தக் கட்சியில் ஆளே இல்லாமல் போய்விடும். தமிழக மக்கள் இவர்களை அந்த இடத்தில்தான் வைத்துள்ளனர் என்றார்.
நன்றி: News Tamil 24x7