திமுகவின் வெற்றி சூத்திரம் என்ன?

21பார்த்தது
திமுகவின் வெற்றி சூத்திரம் என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு சாதகமான அம்சங்களாக மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம், பள்ளி காலை உணவுத் திட்டம் ஆகியவை கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்களிடையே பெரும் செல்வாக்கைத் தந்துள்ளது சில கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. அதே போல் அண்மையில் அறிவிக்கப்பட்ட ரூ.8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் திட்டமும் பெரிதளவில் திமுகவுக்கு சாதகமாக மாறியிருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனை மையப்படுத்தியே திமுக காய் நகர்த்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி