ஒரிகானோ (Oregano) எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

0பார்த்தது
ஒரிகானோ (Oregano) எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
பிட்சாவுடன் சேர்த்து வழங்கப்படும் ஒரிகானோ என்பது 'ஒரிகானம் வல்கேர்' (Oregano Vulgare) என்ற மூலிகை தாவரத்தின் உலர்ந்த இலைகளாகும். இது புதினா வகையை சார்ந்தது மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் உணவுகளில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சுவையுடன் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி