கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் எது?

0பார்த்தது
கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம் எது?
கார்த்திகை தீபம் இன்று (டிச.3) கொண்டாடப்படும் நிலையில் வீடுகளில் தீபமேற்ற உகந்த நேரம் உள்ளது. கிருத்திகை நட்சத்திரம் இன்று மாலை 4.48 மணி முதல் நாளை (டிச.4) மாலை 3.08 மணி வரை இருக்கிறது. பவுர்ணமியானது நாளை டிசம்பர் 4ஆம் தேதி காலை 7.55 மணிக்கு தொடங்குகிறது. தீபம் ஏற்றும் போது கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றலாம் எனப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி