குற்றவாளிகளை சுட்டுப்பிடிப்பதால் என்ன பயன்?

36பார்த்தது
குற்றவாளிகளை சுட்டுப்பிடிப்பதால் என்ன பயன்?
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவலர்கள் சுட்டுப் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கை சீர்கெடச் செய்து, குற்றங்களைப் பெருகவிட்டு, குற்றவாளியை சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? இழந்த மாணவியின் வாழ்வை மீட்டுக் கொண்டு வரமுடியுமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி