உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் நோக்கம் என்ன?

3700பார்த்தது
உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் நோக்கம் என்ன?
உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் சுதந்திரமான ஊடகத்தின் முக்கிய பங்கை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும். இந்த நாள் தணிக்கை, துன்புறுத்தல், மிரட்டல், வன்முறை உட்பட உலகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான கவனத்தை ஈர்க்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கிறது.

தொடர்புடைய செய்தி