ATM-மில் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

46பார்த்தது
ATM-மில் கிழிந்த நோட்டு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ATM-மில் இருந்து பணம் எடுக்கும்போது சில சமயங்களில் கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் வரக்கூடும். இப்படிப்பட்ட நோட்டுகளை சம்பந்தப்பட்ட வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்கு முழு பொறுப்பும் வங்கி ஏற்பதால், வாடிக்கையாளர்கள் நல்ல நோட்டை பெற்று கொள்ளலாம். இதற்கென தனி கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. உங்களிடம் உள்ள ATM ரசீது அல்லது வங்கியின் பரிவர்த்தனை ஸ்டேட்மெண்ட் இருந்தால் போதுமானது.