"முதலமைச்சர் சொன்னது வடிக்கட்டின பொய்” - விஜய் தாக்கு

32பார்த்தது
"முதலமைச்சர் சொன்னது வடிக்கட்டின பொய்” - விஜய் தாக்கு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் சொன்னது வடிக்கட்டின பொய் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் இன்று (நவ.5) நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “கரூர் சம்பவத்தில் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என கூறி, சட்ட ரீதியாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவதாக நினைத்து கொண்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையாற்றினார்.அப்போது அவர், ஒரு வடிக்கட்டின பொய்யை கூறியுள்ளார். இதை நான் சொல்லவில்லை உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது’’ என்றார்.
Job Suitcase

Jobs near you