தவெக அரசு செய்வது மோசடி.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்

5126பார்த்தது
தவெக ஆட்சி செய்வது குதிரை பேரத்தை விட மோசமான ஒரு மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார். மக்கள் மாற்றம் வேண்டியே வாக்களித்ததாகக் குறிப்பிட்ட அவர், பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைப்பதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் தவெகவை எதிர்க்க, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி