விஜய்-ராகுல் பேசியது உண்மை - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

83பார்த்தது
விஜய்-ராகுல் பேசியது உண்மை - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தவெக தலைவர் விஜய், ராகுல் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராக வர விஜய் விருப்பப்பட்டார் என தெரிவித்த அவர், விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும், வாக்குகள் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார்.