"அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது?".. விஜய்க்கு கி.வீரமணி கேள்வி

5479பார்த்தது
"அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது?".. விஜய்க்கு கி.வீரமணி கேள்வி
“தவெக அறிவித்த அறநிலையத் துறைக்கு அமைச்சர் மற்றும் முதன்மைச் செயலாளர் இருவரும் பார்ப்பனர்களா?” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் என்ன ஆவது?. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவரையோ, பெண் அமைச்சரையோ நியமித்தால், அதுதான் மாற்றம். போராடி இழுத்துவந்த சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா?. முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொண்டு, அமைச்சரையும், செயலாளரையும் மாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி