புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

31பார்த்தது
புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முந்தைய அரசின் திட்டங்கள் அனைத்தும் தொடரும் என அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்தும் திட்டம் சற்று தாமதமாகும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 நேற்று வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டம் ஆய்வில் உள்ளதாகவும், புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி