பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? நிபுணர்களின் கணிப்பு

29பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? நிபுணர்களின் கணிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், தற்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் தொடர் நஷ்டத்தை ஈடுகட்ட அண்மையில்தான் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் வரத்து சீராகி அதன் விலை குறைந்தால் மட்டுமே இந்தியாவிலும் விலை குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி