“தமிழக மீனவர்கள் எப்போது சுதந்திரம் வரும்? - இபிஎஸ்

2பார்த்தது
“தமிழக மீனவர்கள் எப்போது சுதந்திரம் வரும்? - இபிஎஸ்
“தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கக்கூடிய சூழ்நிலை எப்போது வருமோ?" என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (நவ.12) அவர் வெளியிட்ட பதிவில், “படகில் பழுது ஏற்பட்ட காரணத்தினால், 14 தமிழக மீனவர்கள் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றதால், அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயலை முடிவுக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.