பிஎம் கிசான் 22-வது தவணை எப்போது கிடைக்கும்?

7பார்த்தது
பிஎம் கிசான் 22-வது தவணை எப்போது கிடைக்கும்?
மத்திய அரசின் பிஎம் கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 22-வது தவணை தொகை ரூ. 2,000 வரும் பிப்.28-ம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. கடந்த நவ.ம்பர் மாதம் 21-ஆவது தவணை பெற்ற விவசாயிகள் இதற்கும் தகுதியானவர்களாக கருதப்படுவர்.