மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 எப்போது.. அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10730பார்த்தது
தவெக வாக்குறுதி அளித்தபடி மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், திமுக ஆட்சியமைத்தபோது பல மாதங்கள் கழித்தே திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கினர் என்று சுட்டிக்காட்டினார். அதேபோல், தற்போதைய தவெக அரசிலும் சரியான நேரத்தில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவசப் பேருந்து திட்டம் குறித்து முதல்வர் விஜய் நல்ல முடிவெடுப்பார் என்று கூறினார். நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி