தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு செப்., மாதத்திற்காக மகளிர் தொகை ரூ.1,000 வரும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தவெக வாக்குறுதிபடி ரூ. 2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவும் சூழலில், புதிய பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல், வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர்
விஜய், மதுரை உசிலம்பட்டியில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.