“பெண்களுக்கு மாதம் ரூ.2,500 எப்போது கிடைக்கும்?”.. நிதித்துறை செயலாளர் விளக்கம்

54பார்த்தது
“பெண்களுக்கு மாதம் ரூ.2,500 எப்போது கிடைக்கும்?”.. நிதித்துறை செயலாளர் விளக்கம்
“தமிழக அரசின் ‘வெற்றி தமிழகம்’ அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்களை செயல்படுத்த ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும்” என நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார். மகளிருக்கான மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வர மேலும் ஒரு வருடம் ஆகும் என்றும், அரசின் வருவாயை அதிகரித்த பின்னரே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். நிதிநிலை மற்றும் வருவாய் நிலவரத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி