“நெல் கிடங்குகளுக்கான ரூ.309 கோடி எங்கே?”.. அண்ணாமலை கேள்வி

16பார்த்தது
“நெல் கிடங்குகளுக்கான ரூ.309 கோடி எங்கே?”.. அண்ணாமலை கேள்வி
தமிழக அரசு, ஆண்டுதோறும் நெல் கொள்முதல் செய்வதற்கு தாமதப்படுத்துவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “திமுகவின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.309 கோடி செலவு செய்ததாக திமுக கூறுகிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் தான் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட அந்த நிதி எங்கே சென்றது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி