மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

4249பார்த்தது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 4 மணி வரை தேனி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி