அதிக குட்டிகளைப் போடும் விலங்கு எது?

0பார்த்தது
அதிக குட்டிகளைப் போடும் விலங்கு எது?
பாலூட்டிகளில் முயல்கள் மற்றும் எலிகள் மிக விரைவாகவும், அதிக எண்ணிக்கையிலும் குட்டிகளை போடும் திறன் கொண்டவை. ஒரு பெண் முயல் ஆண்டுக்கு பலமுறை சினை பிடித்து, ஒவ்வொரு முறையும் 4 முதல் 12 குட்டிகள் வரை ஈனக்கூடிய ஆற்றல் பெற்றது. கடலில் வாழும் உயிரினங்களைக் கணக்கிட்டால், கடல் குதிரைகள் ஒரே பிரசவத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை வெளிப்படுத்தும் வியக்கத்தக்க தன்மையை கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்தி