தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மாநகர, நகர சாதாரண, Express, LSS, Deluxe பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் (Ghat Ordinary) பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12,695 பேருந்துகளில் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் செங்கல்பட்டு, திருப்பூரில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்படாது.