இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் எது?

7112பார்த்தது
இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் எது?
உலகில், இரண்டு கண்டங்களில் அமைந்துள்ள ஒரே நகரம் துருக்கியின் இஸ்தான்புல் ஆகும். இஸ்தான்புல் நகரம் ஆசியா மற்றும் ஐரோப்பா என்ற இரண்டு கண்டங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. போஸ்பரஸ் நீரிணை இந்த நகரத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒரு பக்கம் ஐரோப்பிய கண்டத்தில், மற்றொன்று ஆசிய கண்டத்தில் உள்ளது. இதன் காரணமாக இஸ்தான்புல் உலகின் மிக முக்கியமான புவியியல் மற்றும் கலாச்சார இணைப்புப் புள்ளியாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி