மூக்குத்தி அணிவதை பெரும்பாலும் அவர் அவர்களின் ஸ்டைலுக்கு ஏற்றபடி தான் அணிந்துகொள்கிறார்கள். ஆனால், பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும், பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.