புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம்

0பார்த்தது
புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம்
தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் தவெக கட்சி விசில் சின்னத்திலேயே போட்டியிடும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கட்சியின் தேர்தல் தயாரிப்பில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி