வெள்ளை பட்டாணியை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது புரதம் மற்றும் நார்ச்சத்தின் சிறந்த மூலமாக உள்ளது. நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள துத்தநாகம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சரும ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.