திமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் யார், யார்?

69பார்த்தது
திமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் யார், யார்?
கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் இன்று முடிவு அறிவிக்காவிட்டால் மாநிலங்களவை வேட்பாளர்களை திமுக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல். நான்கு இடங்களில் ஒன்றை தேமுதிகவிற்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் நிலைப்பாடு தெரிவிக்காவிட்டால் மூன்றாவது வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி