செங்கோட்டையன் பின்னணியில் யார்? - திட்டவட்டமாக மறுப்பு

23பார்த்தது
53 ஆண்டுகளாக அதிமுகவில் இருக்கும் தன்னை யாரும் இயக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று (நவ., 05) கோவை விமான நிலையம் வந்த அவரிடம், உங்களை பின்னணியில் இருந்து பாஜக இயக்குகிறதா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், இபிஎஸ் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகம் இருக்கிறது. மகன், மைத்துனர், மருமகன் தலையிடுகிறார்கள். மூத்த நிர்வாகிகளுக்கு அது இடையூறாக இருக்கும் என்று தெரிவித்தார்.

நன்றி: News18 Tamil Nadu