அதிமுக கொறடா யார்..? சட்டப்பேரவை கூடும்போது அறிவிப்பு

3பார்த்தது
அதிமுக கொறடா யார்..? சட்டப்பேரவை கூடும்போது அறிவிப்பு
சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடும் போது அதிமுகவின் கொறடா யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்ததால், கொறடா யார் என்பதில் குழப்பம் நிலவியது. தற்போது அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி