புதிய டி.ஜி.பி. யார்? இன்று அறிவிப்பு - மகேஷ் குமார் அகர்வாலுக்கு வாய்ப்பு

2920பார்த்தது
புதிய டி.ஜி.பி. யார்? இன்று அறிவிப்பு - மகேஷ் குமார் அகர்வாலுக்கு வாய்ப்பு
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் யு.பி.எஸ்.சி. 3 பேர் கொண்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது. இதில் ஒருவர் விரைவில் டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. புதிய டி.ஜி.பி. பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி