யார் தற்குறி?.. திமுகவை சரமாரியாக விமர்சித்த CM விஜய்

20பார்த்தது
யார் தற்குறி?.. திமுகவை சரமாரியாக விமர்சித்த CM விஜய்
பொதுமக்களை தற்குறி என கூறிய கட்சிகளை முதலமைச்சர் விஜய் சரமாரியாக விமர்சித்துள்ளார். திருச்சியில் இன்று (ஜூன்.01) நடந்து வரும் மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியில் பேசிய விஜய், “நீங்கள் தற்குறி என கூறியவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள். இனிமேலும், கேள்விக்குறி ஆக்குவார்கள். உங்களுக்கு ஓட்டுபோட்டால் அது வேற, எங்களுக்கு ஓட்டு போட்டால் அவர்கள் தற்குறியா?” என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார்.