யார் இந்த மம்தா பானர்ஜி?

8பார்த்தது
யார் இந்த மம்தா பானர்ஜி?
மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதலமைச்சரான மம்தா பானர்ஜி, 'தீதி' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். 1998-ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய அவர், எளிய பின்னணியில் இருந்து வந்து அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தவர். சமூக நலத்திட்டங்கள் மற்றும் ஆக்ரோஷமான அரசியல் பாணி மூலம் பலமுறை ஆட்சியை தக்கவைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி