யார் இந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ?

14பார்த்தது
யார் இந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ?
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், அண்ணா ஆரிவாளையம் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த மனோஜ் பாண்டியன், இரட்டை இலை வழக்கு நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பெரும் உழைப்பை கொடுத்தவராவார். மேலும், அதிமுக கட்சி விதிகள் தொடர்பான தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி