டெல்லியை சேர்ந்த சுயாதீனப் புலனாய்வு பத்திரிகையாளரும் RTI சமூக ஆர்வலருமான சௌரவ் தாஸ், CJP அமைப்பின் முதன்மை செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார். தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி பல்வேறு வெளிப்படைத்தன்மை சார்ந்த ஆய்வுகளையும், முன்னணி ஊடகங்களில் சட்ட மற்றும் நிர்வாகம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதி இவர் தேசிய அளவில் கவனம் பெற்றவர் ஆவார். தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த உரிமைகள் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் CJP-யின் முக்கிய பிரதிநிதியாக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.