அன்னாசி பழத்தை யார் சாப்பிடக்கூடாது?

5பார்த்தது
அன்னாசி பழத்தை யார் சாப்பிடக்கூடாது?
அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் 'புரோமெலைன்' என்சைம் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுவதுடன், வைட்டமின் சி சருமத்திற்கு நல்ல பொலிவைத் தருகிறது. இருப்பினும், இதில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால் அல்சர் அல்லது அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது அல்லது குறைவாக உண்பது நல்லது.

தொடர்புடைய செய்தி