CSK அணியின் அடுத்த கேப்டன் யார்?

7பார்த்தது
CSK அணி நிர்வாகம், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டனாக தொடர்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 தொடரில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியதால், ருதுராஜ் கேப்டன் பதவி குறித்து கேள்விகள் எழுந்தன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் CSK கொண்டு வந்துள்ளதால், அவர்தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என செய்திகள் பரவின. ஆனால், நிர்வாகத்தின் அறிவிப்பு இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.