பி.எம் கிசான் திட்டத்தின் 22வது தவணை ரூ.2,000 தொகை அடுத்த வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள புதிய வழிமுறை அறிமுகப்படுத
்தப்பட்டுள்ளது. அதில், pmkisan.gov.in தளத்தில் Beneficiary List பகுதியில் விவரங்களை பதிவு செய்து Get Report கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம்.