தவெக அரசு ஒதுக்கப்படாத 2 துறைகள் யாருக்கு?.. வெளியான தகவல்

25பார்த்தது
தவெக அரசு ஒதுக்கப்படாத 2 துறைகள் யாருக்கு?.. வெளியான தகவல்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 33 பேருக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இத்துறைகள், திமுக கூட்டணியில் இருந்து விலகி, முறையே தவெக கூட்டணியில் இணையவுள்ளதாகக் கூறப்படும் ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.