கோடைகால சிறப்புத்தொகை ரூ.2000 யார் யாருக்கு கிடைக்கும்?

8007பார்த்தது
கோடைகால சிறப்புத்தொகை ரூ.2000 யார் யாருக்கு கிடைக்கும்?
கோடைகால சிறப்பு நிதி யார் யாருக்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தில் கோடைக்கால வெயிலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை சமாளிக்க, சத்தான உணவு மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு ரூ.2000 கோடைக்கால சிறப்பு நிதி வழங்கப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இந்த உதவி பெண்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி